Mandrake Linux MandrakeStore MandrakeClub MandrakeExpert MandrakeCampus MandrakeBizcases MandrakeForum MandrakeUser MandrakeSecure MandrakeOnline |
வணக்கம். மாண்டிரேக் லினக்சை புழங்குவதற்குப் பாராட்டுக்கள். நீங்கள் லினக்சிற்குப் புதியவரோ, அதில் வித்தகரோ, மாண்டிரேக் உங்களுக்கு முழுத் திருப்தியளிக்குமென நம்புகிறோம். மாண்டிரேக் பற்றிய மேலதிக விபரங்களுக்கு, அதன் ஆவணங்களை வாசிக்கவும். உங்கள் கணினியைப் பலப்படுத்த, மாண்டிரேக்கின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைக் கவனிக்கத் தவறாதீர்கள். MandrakeOnline: மாண்டிரேக்கின் புதிய இணையச் சேவைகள் மூலம் புது மென்பொருள் வெளியீடுகளையும் பாதுகாப்பு அறிவிப்புக்களையும் பெற்று, உங்கள் கணினியைத் திறம்படப் பயன்படுத்துங்கள். |
|
மாண்டிரேக் | தகவல் | இணைப்புக்கள் | ||
MandrakeExpert உங்களுக்கு உதவும் லினக்சைக் கற்க MandrakeCampus மாண்டிரேக்கின் புதிய வெளியீடுகளுக்கு MandrakeStore மாண்டிரேக்கில் முதலீடு செய்க |
மாண்டிரேக் லினக்சு தமிழ் இல்லம் மென்பொருள் உரிமை பற்றிய தகவல்கள் |