>  MandrakeSoft  *  MandrakeStore  *  MandrakeClub  *  MandrakeBizcases 

மாண்ட்ரேக் லினக்சுக்கு நல்வருகை

மாண்ட்ரேக் லினக்ஸ் தேர்வு செய்ததற்கு வாழத்துகள்! உங்கள் தினசரி பணிகளை கணினியில் எளிதாக செய்து முடிக்க எங்களின் புகழ்பெற்ற "பயனருக்கேற்ற எளிமை" --மூலம் உங்களுக்கு முழு நிறைவை அளிப்போம் என நம்புகிறோம். நாங்கள் உங்களை மாண்ட்ரேக் கிளப்பில்(mandrakeclub)சந்தாதரர் ஆக அன்புடன் அழைக்கிறோம். இந்த சந்தா மூலம் நீங்கள் பல சிறப்பு சலுகைகளையும், உங்கள் மாண்ட்ரேக் கணினியில் பயன்படுத்த பல மென்பொருட்களை வாங்குவதில் தள்ளுபடிகளும் பெறுவீர்கள்

அங்கிகரிக்கப்பட்ட பொருட்களையும், சேவைகளையும் பெற மாண்ட்ரேக்சாப்ட்(mandrakesoft) வலைதளத்திற்கு வாருங்கள். உலகப்புகழ் பெற்ற மாண்ட்ரேக் லினக்ஸ் சம்பந்தபட்ட பணிகளுக்கு தொண்டூழியம் செய்ய மாண்ட்ரேக் லினக்ஸ்(mandrakelinux.com) வலைதளத்திற்கு வாருங்கள்.

மிகக்குறைந்த செலவில் கணினி தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் வியபாரத்தை அதிகரிக்க மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனம் காத்திருக்கிறது. உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதை அறிய வியபார வாய்ப்புகளைபார்க்கவும்.

 

 

 

 


பயனுள்ள மாண்ட்ரேக் வலைதளங்கள்   தகவல்   பயறுள்ள இணைப்புகள்

உதவி தேவையா? கட்டணம் செலுத்தி தொழில்நுட்ப உதவி பெறமாண்ட்ரேக் ஸ்டோர்(mandrakestore) அல்லது நீங்கள் வாங்கிய மாண்ட்ரேக் லினக்ஸ் மென்பொருளைபதிவுசெய்து கொண்டு மாண்ட்ரேக் எக்ஸ்பர்ட்(mandrakeExpert) மூலம் உதவி பெறுங்கள்!

மாண்ட்ரேக்சாப்ட் வெளியிடும் பொருட்கள் பற்றி ஆகக் கடைசித் தகவல்களைப் பெற மாண்ட்ரேக் ஸ்டோர்(MandrakeStore).

மாண்ட்ரேக் லினக்ைஸ ஆதரிக்கவும், பல சிறப்பு சலுகைகளை பெறவும், உங்கள் மாண்ட்ரேக் கணினியில் பயன்படுத்த மென்பொருட்களை வாங்குவதில் தள்ளுபடிகளை பெறவும்மாண்ட்ரேக் கிளப்பில்(MandrakeClub)சந்தாதராக ஆகவும்.

 

தமிழ் லினக்ஸ் பற்றி அறிய தமிழ்லினக்ஸ் மடலாடற் குழுவிற்கு வாருங்கள்

மாண்ட்ரேக்சாப்ட் பற்றி ஆகக் கடைசி செய்திகளைப் பெற.

மாண்ட்ரேக்சாப்ட் நிதி நிலை பற்றி அறிய

மற்றவை: ஸ்லாஷ்டாட், லினக்ஸ் டுடே, லினக்ஸ் வீக்லி நியுஸ், நியுஸ்போர்ஜ், டெஸ்க்டாப்லினக்ஸ், ஓபன் ஃபார் பிஸினஸ்

 

எங்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு !மாண்ட்ரேக் பற்றிய செய்திகளை அறிய:

வலையத்தை தேடுங்கள்: