summaryrefslogtreecommitdiffstats
path: root/mail/mail-ta.txt
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'mail/mail-ta.txt')
-rw-r--r--mail/mail-ta.txt60
1 files changed, 60 insertions, 0 deletions
diff --git a/mail/mail-ta.txt b/mail/mail-ta.txt
new file mode 100644
index 0000000..944e372
--- /dev/null
+++ b/mail/mail-ta.txt
@@ -0,0 +1,60 @@
+Content-Type: text/plain; charset=utf-8
+Content-Transfer-Encoding: 8bit
+
+மாண்ட்ரேக் லினக்ஸுக்கு
+வருக!
+
+வணக்கம்,
+நீங்கள் மாண்டிரேக்
+லினக்ஸ் 10.0 ஐப் பாவிப்பதில்
+முழுத்திருப்தி
+அடைந்திருப்பீர்கள்
+என்று நம்புகிறோம்.
+கீழ்க்கண்ட இணையத்தளங்கள்
+உங்களுக்குப் பயனுள்ளதாக
+இருக்கும்:
+
+உங்களுக்குப் பிடித்தமான
+லினக்ஸ் தொகுப்பை
+வெளியிடும் நிறுவனத்தோடு
+தொடர்பு கொள்ளத் தேவையான
+அனைத்துத் தகவல்களையும்
+mandrakesoft.com இணையத்தளம்
+உங்களுக்கு வழங்கும்.
+
+மாண்ட்ரேக்சாப்ட்
+நிறுவனத்தின் அனைத்துப்
+பொருட்களையும்
+சேவைகளையும் ஒரே இடத்தில்
+வாங்க மாண்ட்ரேக் ஸ்டோர்
+க்கு வாங்க!
+
+மாண்ட்ரேக் கிளப் இன்
+உறுப்பினராகுங்கள்!
+உங்களுக்கென
+பிரத்தியேகமாக பல
+பொருட்கள், சேவைகள் ஆகியவை
+கிடைப்பதோடு, மாண்டிரேக்
+பயனர்கள் கூடுமிடமாகவும்,
+நூற்றுக்கணக்கான
+செயலிகளைக் கீழிறக்கும்
+இடமாகவும் மாண்ட்ரேக்
+கிளப் அமைகிறது.
+
+உங்களுக்குத் தேவையான
+அனைத்து உதவிகளையும்
+மாண்டிரேக்சாப்ட்
+உதவிக்குழு மற்றும்
+பிற பயனர்களிடமிருந்து
+பெற நீங்கள் வரவேண்டிய
+முதன்மை இடம்: மாண்ட்ரேக்
+எக்ஸ்பர்ட்
+
+உங்களிடமிருந்து
+விடைபெறும்,
+மாண்டிரேக்சாப்ட் குழு
+
+
+
+
+