|
|
|
மாண்ட்ரேக் லினக்ஸ் தேர்வு செய்ததற்கு வாழத்துகள்! உங்கள் தினசரி பணிகளை கணினியில் எளிதாக செய்து முடிக்க எங்களின் புகழ்பெற்ற "பயனருக்கேற்ற எளிமை" --மூலம் உங்களுக்கு முழு நிறைவை அளிப்போம் என நம்புகிறோம். நாங்கள் உங்களை மாண்ட்ரேக் கிளப்பில்(mandrakeclub)சந்தாதரர் ஆக அன்புடன் அழைக்கிறோம். இந்த சந்தா மூலம் நீங்கள் பல சிறப்பு சலுகைகளையும், உங்கள் மாண்ட்ரேக் கணினியில் பயன்படுத்த பல மென்பொருட்களை வாங்குவதில் தள்ளுபடிகளும் பெறுவீர்கள்
|
|
|
| பயனுள்ள மாண்ட்ரேக் வலைதளங்கள் | தகவல் | பயறுள்ள இணைப்புகள் | ||
|
|
மற்றவை: ஸ்லாஷ்டாட், லினக்ஸ் டுடே, லினக்ஸ் வீக்லி நியுஸ், நியுஸ்போர்ஜ், டெஸ்க்டாப்லினக்ஸ், ஓபன் ஃபார் பிஸினஸ்
|
|
|
|